பாசன நீர் வழங்குவதில் பாரபட்சம்; உடுமலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண் விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்த பெண்கள் ஐந்து பேர் தங்களுக்கு வழங்க வேண்டிய பாசன நீர் முறையாக வருவதில்லை எனக் கூறி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அருகே உள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்த பெண்கள் ஐந்து பேர் தங்களுக்கு வழங்க வேண்டிய பாசன நீர் முறையாக வருவதில்லை எனக் கூறி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் நான்காம் மண்டல பாசனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கள் மடையில் முறையாக தண்ணீர் வருவதில்லை எனவும் பெரிய அளவிலான விவசாயிகளுக்கு கூடுதலாக தண்ணீர் விடுவதாகவும், தங்களைப் போன்ற சிறு குறு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டினர்.

மேலும், தங்களுக்கு உரிய பாசன நீர் வழங்க வேண்டும் என கோரி கையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...