கோவை: கனமழை காரணமாக வால்பாறையில் நாளை தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 11ஆம் தேதி கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் நாளை 14.08.2021 சனிக் கிழமை வால்பாறை பகுதிகளில் உள்ள 18 வயது முடிந்தவர்கள் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுவதாக இருந்தது.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால் கொரானா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபுலட்சுமணன் தெரிவித்துள்ளார்.