வால்பாறையில் காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சுலபமாக தொடர்பு கொள்ள காவலர்களின் தொலைபேசி எண்கள் பொது இடங்களில் வைப்பு!

கோவை: வால்பாறையில் காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சுலபமாக தொடர்பு கொள்ள காவல்துறை அதிகாரிகள் போட்டோ மற்றும் தொலைபேசி எண்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் காவல்துறை அதிகாரிகளை பொதுமக்கள் சுலபமாக தொடர்பு கொள்ள காவல்துறை அதிகாரிகள் போட்டோ மற்றும் தொலைபேசி எண்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்ற ஆய்வாளர் கற்பகம் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளை சுலபமாக தொடர்பு கொள்ளவும், ஒரு வழக்கு பிரச்சினைக்கு எந்த அதிகாரியை தொடர்பு கொள்வது என்று தெரியப்படுத்த பொது மக்களின் பிரச்சினைகளுக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் போட்டோ மற்றும் அவர்கள் தொலைபேசி எண்களை பேனர் செய்து வால்பாறை பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.



வால்பாறை காவல்துறை அதிகாரிகளை சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் காவல் நிலையம், தபால் நிலையம், பேருந்து நிலையம் மருத்துவமனை போன்ற இடங்களில் பொது மக்களின் உதவிக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் குற்றச் சம்பவங்களை உடனடியாக குறைக்கவும் கண்காணிக்கவும் உதவி செய்ய வகையில் வழிவகுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...