கோவை: வால்பாறை மழுக்குப்பாறை சோதனைச்சாவடியில் தமிழக கேரள காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது சோலையார் அணை. இந்த அணையின் இடது கரைப் பகுதியில், கேரள எல்லைப்பகுதியான மழுக்குப்பாறை தேயிலைத் தோட்டம் உள்ளது.
இப்பகுதியில், தமிழக கேரள மாநில சோதனைச் சாவடிகள் உள்ளன. கேரள மாநிலத்தில் கொரானா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் கேரள மாநிலத்திலிருந்து வால்பாறை பகுதிக்கு வருவதற்கும் இங்கு உள்ளவர்கள் கேரள பகுதிக்குச் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் தமிழக காவல்துறையினர், கேரள மாநில போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினர், வருவாய்த்துறை நகராட்சி அலுவலர்கள் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.