வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடிகளால் மக்கள் அச்சம் - வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க கோரிக்கை!

கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை போன்றவைகள் குடியிருப்புக்கு அருகில் சுற்றித் திரிவதாலும், அவ்வப்போது மனிதர்களை தாக்கி வருவதாலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை பொதுப் பணித்துறை குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் 8 மணி அளவில் சாலையில் மூன்று கரடிகள் சுற்றித் திரிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

அப்போது, வாகனம் வந்ததால் குட்டியுடன் கரடி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. எனவே, வன விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...