கோவை: குண்டும் குழியுமான சாலை மனம் இறங்கிய ஹைவே பேட்ரோல் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஜேசிபி வாகனத்தை வரவழைத்துச் சரிசெய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஹைவே பெட்ரோல் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் தேவராஜ். இவர் அந்தப்பகுதியில் பணிபுரியக்கூடிய இடத்தில் பாலம் வேலை நடைபெறுவதால் சாலை மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்தப்பகுதியில் மழைக்காகச் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. அதில் மக்கள் தினந்தோறும் வாகனத்தில் செல்லும்போது விழுந்து காயங்கள் ஏற்பட்டுச் சென்றன.
இதைப்பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் தன்னுடைய சொந்த செலவில் போலீசாருடன் இணைந்து ஜேசிபி எந்திரத்தை வரவழைத்து உடனடியாக சாலையைச் சீரமைத்துக் கொடுத்து மக்களின் மனதில் இடத்தைப் பிடித்தார்.

வண்ணான்கோவில் பகுதியில் பாலம் வேலை நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் குழி ஏற்பட்டு மழைநீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்ததால், பெரியநாயக்கன்பாளையம் பேட்ரோல் வாகன உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் காவலர்கள் ஜேசிபி வாகனத்தை வரவழைத்துச் சரிசெய்தனர்.
தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.