கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக்கிடங்கு மற்றும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை, மாநகராட்சி துணை ஆணையாளர் கு.விமல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தில் குப்பை கழிவுகளைத் தரம் பிரித்து பயோ மைனிங் இயந்திரம் மூலம் உரம் தயாரிக்கும் பணிகள் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை, மாநகராட்சி துணை ஆணையாளர் கு.விமல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.