திருப்பூர் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் கடைகளை திறக்க அனுமதி..!

திருப்பூர்: கொரோனா தொற்று மூன்றாம் அலை பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்டரீதியாக அறிவித்துள்ளது.


திருப்பூர்: கொரோனா தொற்று மூன்றாம் அலை பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்டரீதியாக அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பூர், உடுமலை, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வியாபாரிகளின் தொடர் கோரிக்கை மற்றும் நலன் கருதி, கட்டுப்பாட்டை தளர்த்தி மாலை 6 மணி வரை கடைகள் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், மாவட்டத்தில் 857 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...