வால்பாறை ஷ்டேன்மோர் பகுதியில் திமுக சார்பாக கொரோனா நிவாரண உதவியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கல்!

கோவை: வால்பாறை அருகே ஷ்டேன்மோர் பகுதியில் திமுக சார்பாக கொரோனா நிவாரண உதவியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை அருகே ஷ்டேன்மோர் பகுதியில் திமுக சார்பாக கொரோனா நிவாரண உதவியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக சார்பாக அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண உதவி பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் பொருட்களை வழங்க துவக்கி வைத்தார்.

வால்பாறை அருகே உள்ள ஷ்டேன்மோர் ஆத்துமட்டம் பகுதியில் உள்ள 150க்கு மக்களுக்கு வழங்க நகர பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.



இதில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், வழக்கறிஞர் விசுவநாதன், பொன்னுசாமி, மகுடீஸ்வரன், ஸ்டேன்மோர் கிளை செயலாளர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பொருட்கள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...