கிணத்துக்கடவு தொகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்: திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன்

கோவை: கிணத்துக்கடவு தொகுதி குறிச்சியில் ஏழை எளிய மக்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்களை வழங்கினார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதி குறிச்சியில் ஏழை எளிய மக்களுக்கு திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்களை வழங்கினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதி 95வது வட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.



நிகழ்ச்சியில் 95 வது வட்ட பொறுப்பாளர் ரமணி, நிசார் அகமது, கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...