கோவை: அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் இயங்கிவருகிறது. இந்த போக்குவரத்துக் கழகத்தில் உள்ள அ.தி.மு.க கட்சி சார்பு ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மெக்கானிக்கல் பராமரிப்பு ஆகிய துறைகளில் பணியாற்றுபவர்கள் அண்ணா தொழிற்சங்க பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த அண்ணா தொழிற்சங்க பேரவைக்கான நிர்வாகிகள் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் மண்டல தலைவர் சின்ராஜ் தலைமையில் வால்பாறையில் தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு சம்பந்தமான ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மன்டலத்தலைவர் சின்ராஜ் 108 மணி, முருகைய்யா, சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, ஆதித்தியன், முருகன், ராஜ்குமார், மதியா பரணம், முருக ராஜ், ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமான நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.