தொழில்துறை அமைச்சர்கள் நாளை கோவை தொழில் துறையினருடன் கலந்துரையாடல்..!

கோவை: தொழில்துறை அமைச்சர்கள் நாளை கோவைக்கு வருகைதந்து தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நடத்துகின்றனர்.



கோவை: தொழில்துறை அமைச்சர்கள் நாளை கோவைக்கு வருகைதந்து தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நடத்துகின்றனர். 

அதோடு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உள்ளிட்ட நலத் திட்டங்களின் கீழ் ஒப்பளிப்பாணை வழங்குகின்றனர்.

ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நாளை கோவையில் தொழில் துறையினருடன் கலந்துரையாட உள்ளனர். இந்நிகழ்ச்சி ஆவாரம்பாளையம் ‘கோ இந்தியா' அரங்கத்தில் நாளை மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை நடக்கிறது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், சுயதொழில் திட்டங்கள் மற்றும் முதலீட்டை மானிய திட்டங்களின் கீழ் ஒப்பளிப்பாணை வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரை மற்றும் இறுதி குறிப்புரை வழங்குகிறார். முன்னதாக இரு அமைச்சர்களும் கோவையில் உள்ள தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் துறையினருடன் கலந்துரையாட உள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...