ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும்: மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!!

கோவை: ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அழைக்கப்பட்டது.


கோவை: ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அழைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும், 7 நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தென் கிழக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி சார்பில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ்விடம் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.

கிராம சபையில் முன்வைக்கப்படும் ஊராட்சியின் வரவு, செலவு அறிக்கை வங்கி கணக்கு புத்தகங்கள், தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கிராம மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும், கிராம நலன் கருதி மக்கள் முன் வைக்கப்படும் கோரிக்கைகளை, முறையாக தீர்மானங்களாக பதிவு செய்ய வேண்டும்.

தீர்மான நகல் பொதுமக்கள் பார்வைக்கு இடம்பெறச் செய்ய வேண்டும். கிராமசபை கூட்டங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...