வால்பாறையில் தையல் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் விழா - அமுல் கந்தசாமி எம்எல்ஏ வழங்கினார்!

கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தையல் கலைஞர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிவாரண உதவிகள் வழங்கினார்.


கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தையல் கலைஞர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிவாரண உதவிகள் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகர செயலாளர் மயில் கணேசன் தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கித்தலைவர் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.ஹமீது முன்னிலை வகித்தார்.



இந்த விழாவில் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள தையல் கலைஞர்களுக்கு அரிசி மளிகை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார்.

மேலும், இவ்விழாவில் கருமலை தேயிலைத் தோட்டத்தில் தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு கட்டில், பீரோ, மெத்தை ஆகியவற்றையும் வழங்கினார். தொடர்ந்து முன்கள பணியாளர்களுக்கும், கட்டிட தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நிவாரண உதவி வழங்கினார்.

இவ்விழாவில் நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ அமீது, இளைஞர் பாசறை சலாவுதீன், வழக்கறிஞர் RR.பெருமாள், பொன் கணேஷ், எஸ் கே எஸ் பாலு மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தையல் கலைஞர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...