கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!

கோவை: கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.



கோவையில் கே.சி.பி. நிறுவனத்தில் முறைகேடாக டெண்டர் ஒதுக்கப்பட்ட புகாரில் நேற்று மற்ற இடங்களில் 7 மணிக்கு முடிந்த சோதனையானது, இந்த அலுவலகத்தில் இரவு 12.30 மணி வரை நடந்துள்ளது. அடுக்குமாடி கட்டிடத்தில் 3 தளங்களில் கே.சி.பி. நிறுவனம் அமைந்துள்ளது.

இந்நிலையில், கோவையில் நேற்று 42 இடங்களில் சோதனை செய்ததாக ஊழல் தடுப்புப்பிரிவு தெரிவித்திருந்தது.



இந்த நிலையில், பீளமேடு பகுதியில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தில் 2ம் நாளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...