வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 500 சம்பள உயர்வு வழங்க முதல்வர் சட்டசபையில் அறிவிக்க வேண்டும் - தொழிலாளர்கள் கோரிக்கை!

கோவை: வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு 500 ரூபாய் வழங்க முதல்வர் சட்டசபையில் அறிவிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு 500 ரூபாய் வழங்க முதல்வர் சட்டசபையில் அறிவிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வால்பாறை, நீலகிரி, மாஞ்சோலை, ஏற்காடு, ஹைவேஸ் போன்ற இடங்களில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த தேயிலை செடிகள் வளர உகந்த இடமாக காணப்படுகிறது,

தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழில்லர்கள் காலையில் 8 மணி மத மாலை 5 மணி வரை வேலை செய்ய வேண்டும். தேயிலை தோட்டத்தில் வேளையில் யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை போன்றவை தாக்கி அவர்கள் உயிர் பலியாகும் நிலையும் உள்ளது. மழை காலங்களில் கொட்டும் மழையில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மிக சிரமப்படுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி கட்டாயமாக 50 கிலோ தேயிலை பறிக்க வேண்டும்.



இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் சிறு, பெரு நிறுவனமாக 60 எஸ்டேட்டுகள் உள்ளன.

கடந்த 2016 முதல் 2021 வரை 348 ரூபாய் தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 4 ஆண்டு ஒப்பந்தம் 31.6.21 அன்று நிறைவடைந்து விட்டதால் புதிய சம்பளம் ஒப்பந்தம் தொழிற்சங்கம் மற்றும் எஸ்டேட் நிர்வாக, அரசு மூலம் பேச்சிவர்தையிள் சம்பளம் உயர்வு நிர்ணயம் செய்யப்படும். தற்போது இந்த பேச்சுவார்த்தை நிறைவடையாமல் உள்ளது.

இந்த நிலையில், வரும் சட்டசபை கூட்டு தொடரில் முதல்வர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் 500 ரூபாய் அறிவிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...