திருப்பூர்: உடுமலைப்பேட்டை தளி ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகே தொடர் விபத்து நடப்பதால், அதனை கட்டுப்படுத்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலைப்பேட்டை தளி ரோட்டில் உள்ள மேம்பாலம் தொடங்கும் இடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் பலர் மேம்பாலத்தின் குறுக்கே செல்வதால் விபத்து ஏற்பட்டு, இதுவரை பலர் மரணித்து உள்ளனர். எனவே, விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் திருப்பூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உடுமலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர் விபத்துகளை எப்படித் தடுப்பது என ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.