கோவையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டம்: கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் மாநில திட்டக்குழு துணைத்தலைவரைச் சந்தித்து முறையீடு!!

கோவை: கோவையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டத்திற்கு உரிய அங்கீகாரம் கோரி, கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் மாநில திட்டக்குழு துணைத்தலைவரைச் சந்தித்து முறையீடு செய்தனர்.



கோவை: கோவையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தும் திட்டத்திற்கு உரிய அங்கீகாரம் கோரி, கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் மாநில திட்டக்குழு துணைத்தலைவரைச் சந்தித்து முறையீடு செய்தனர்.



கோவை மாவட்டத்தில் கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்து வேளாண்மைக்குப் பயன்படுத்தும் திட்டத்திற்கு உரிய அங்கீகாரம் கோரி திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர், கார்த்திகேய சிவசேனாபதி ஏற்பாட்டில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அந்த குழுவினர் சந்தித்தனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் வெளிவரும் கழிவுநீரைச் சுத்திகரித்து, அந்நீரை அப்பகுதியில் உள்ள 300 விவசாயிகளின் நிலங்களில் பயன்படுத்தும் திட்டத்தை அங்குள்ள மக்கள் சில மாதங்களுக்கு முன்பாக பாடுபட்டு உருவாக்கியிருக்கிறார்கள்."

"இந்த திட்டத்திற்கு அரசின் ஆதரவும், சில சலுகைகளும் தேவைப்பட்ட காரணத்தால் திட்டம் பற்றிய முழுமையான தகவலை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தோம்."

"சம்மந்தப்பட்ட துறைக்கு இத்தகவலைக் கொண்டு செல்வதாகவும், வருகின்ற நிதிநிலை அறிக்கை அல்லது அடுத்த வருட நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெறச் செய்ய முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்."

"இந்த நன்முயற்சியை மேற்கொண்டுள்ள புருஷோத்தமன் மற்றும் அவரது குழுவினருக்கும் கழக சுற்றுச்சூழல் அணியின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்."

இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...