கோவை: கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வால்பாறையில் காவல் துறை, நான்கு சக்கர வாடகை வாகன ஓட்டுநர்கள் ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.
கோவை வால்பாறையில் 100-க்கும் மேற்பட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று 9.8.2021ஆம் தேதி வால்பாறை காவல் நிலையத்தில் காவல் நிலைய சரகத்தில் உள்ள வாடகை நான்கு சக்கர வாகன ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்களை அழைத்து காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் சுற்றுலா பயணிகளை வால்பாறைக்கு வாகனத்தில் அழைத்து வரக்கூடாது என்பது மட்டுமில்லாமல் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டும் வாகன ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.