கோவை: வால்பாறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை 10.08.2021 நடைபெறுகிறது.
கோவை: வால்பாறையில் கொரோனாதடுப்பூசி முகாம் நாளை 10.08.2021 நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 6-ஆம் தேதி கொரோனாதடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் நாளை 10.08. 2021 செவ்வாய்க்கிழமை வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்து 200 நபர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி இரண்டாம் கட்டம் போடப்படுகிறது.
வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவாக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணை போடுபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபுலட்சுமணன் தெரிவித்துள்ளார்.