கோவை: குறிச்சி பகுதியில் தி.மு.க., சார்பில் 500-பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் தி.மு.க., வினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள காந்திஜி சாலையில் தி.மு.க., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குறிச்சி தெற்கு பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் நிசார் அகமது ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பு குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு 500-பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பிலிப், முரளிதரன், ரமணி கண்ணாமணி, ஷானவாஸ், கோவிந்தராஜ், ஆத்துப்பாலம் ஹைதர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.