பல்லடம் (PAP) புதிய பாசன பகுதி விரிவாக்கம் - திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளரிடம் மனு அளித்த பொதுமக்கள்

கோவை: பல்லடம், சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆயக்கட்டு நிலங்களாக இருந்த சில பகுதிகள், நகர்புறங்களாக மாறிவிட்டதால், அந்த நிலங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நீரை மற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு பயன்படுத்தும் விதத்தில் திட்டமிடல் குறித்து, அப்பகுதி மக்கள் இன்று திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: பல்லடம், சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆயக்கட்டு நிலங்களாக இருந்த சில பகுதிகள், நகர்புறங்களாக மாறிவிட்டதால், அந்த நிலங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நீரை மற்ற ஆயக்கட்டு நிலங்களுக்கு பயன்படுத்தும் விதத்தில் திட்டமிடல் குறித்து, அப்பகுதி மக்கள் இன்று திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியை சந்தித்து மனு அளித்தனர்.



மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், கொங்கு பகுதிகளில் நீரை மையமாக வைத்து பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக பல்லடம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் கீழ்பவானி பாசனமானாலும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனமானாலும், அந்தந்த ஆயக்கட்டுக்கு சேராத நிலங்கள் இருக்கும் காரணத்தால், குடிநீர் தேவையைக் கூட முழுமையாக பூர்த்திசெய்ய இயலாத சூழல் உள்ளது.

எனவே, அனைத்தையும் கருத்தில் கொண்டு இதன் துறை தொடர்பான அமைச்சர்களிடத்தில் முறையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும், என்று தெரிவித்தார்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...