பொள்ளாச்சி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த மூன்று இளைஞர்களை போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்த மூன்று இளைஞர்களை போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயது மிக்க இரண்டு சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பட்டீஸ்வரன்(20), ராம்குமார்(19) ஆகிய இருவர் சிறுமிகளை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸார், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டீஸ்வரன், ராம்குமார் மற்றும் இவர்களுக்கு உதவிய நண்பன் ரமேஷ் ஆகிய மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...