வால்பாறையில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!

கோவை: வால்பாறையில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: வால்பாறையில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி தலைமையில் வால்பாறை காந்திசிலை வளாகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் வரதராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து வால்பாறை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் பால்பாண்டி கோவை மாவட்ட கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



இந்நிகழ்வில், எல்பி எஃப் சௌந்தரபாண்டியன், ஜேப்பியார் பாஸ்கர் வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், ஜானகிராமன், சத்தியவாணி, முத்து நகரமன்ற உறுப்பினர்கள் செல்வம், சூரிய பிரபா, வழக்கறிஞர் ஷா நவாஸ்கான், மகுடீஸ்வரன், வழக்கறிஞர் வினோத்குமார், அம்பிகை சுப்பையா, ஈகா பொன்னுசாமி, தமிழ் குட்டி சுதாகரன், கண்ணன், விடுதலை சிறுத்தை வீரமணி, மதிமுக கல்யாணி, இ.கம்.பெரியசாமி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...