கோவை: வால்பாறையில் தொழிற்சங்கம் சார்பில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறையிலுள்ள LPF தொழிற்சங்கம் சார்பில் வால்பாறை புது மார்க்கெட் வளாகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து வால்பாறை தொழிற்சங்க நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் வால்பாறை முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோழிக்கடை கணேசன், மகுடீஸ்வரன், தமிழ் குட்டி சுதாகரன், கண்ணன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலைஞருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.