கோவையில் தமிழக டி.ஜி.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!!

கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் காவல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.


கோவை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கோவையில் காவல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

குடியரசுத்தலைவர் நீலகிரி மாவட்டம் வந்ததைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். தொடர்ந்து இன்று அவர் கோவை வந்துள்ளார்.



கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்துக் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு அவர் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறார்.



இதில் மேற்கு மண்டல ஐஜி., டி.ஐ.ஜி., கோவை, திருச்சி, சேலம் மாநகர காவல் ஆணையர்கள், மற்றும் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழக டிஜிபி.,யாக பொறுப்பேற்ற பின் சைலேந்திரபாபு முதல் முறையாகக் கோவை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...