கோவை: கொரோனா கட்டுப்பாடுகளால் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்குக் கோவை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை வந்து வழிபாடு நடத்திச் சொல்வது வழக்கம்.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு மற்றும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் கோவை மாவட்ட ஆட்சியர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

எப்போதும் ஆடிமாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். சூலக்கல் மாரியம்மன் கோவிலில் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாகப் பக்தர்கள் வருகை குறைந்தால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் சூலக்கல் மாரியம்மன் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
ஆனால் உள்ளூர் வாசிகள் மட்டுமே வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.