கோவை: பேருந்து நிலையத்தில் கையில் பிளேடுடன் ரகளையில் ஈடுபட்ட கொலை கொள்ளை குற்றவாளி பிரபல ரவுடி 'பிளேடு கபாலி' சில மணி நேரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

பிரபல கொலை கொள்ளை திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பிளேடு கபாலி நேற்று மாலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கையில் பிளேடு உடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தகராற்றில் ஈடுபட்ட கொண்டிருந்தார்.
அங்கு நின்று கொண்டிருந்த பெண்கள் மீது விழுவது என அத்துமீறி நடந்து கொண்டிருந்தார். இதை சிம்ப்ளிசிட்டி செய்தியாளர்கள் வீடியோவாக பதிவு செய்து அதை செய்தியாக வெளியிட்டனர்.
செய்தி வெளியிட்ட சில மணி நேரத்தில் காட்டூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் லதா விரைந்து செயல்பட்டு இரவோடு இரவாக கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று சிறையில் அடைத்தனர். பிரபல ரவுடி 'பிளேடு கபாலி' கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.