கோவை: வால்பாறையில் ஏற்கெனவே, கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து நாளை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்தநிலையில், நாளை(06.08.2021) வெள்ளிக்கிழமை வால்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டப் பகுதி நகரப்பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை போடுபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.