கிணத்துக்கடவு பகுதியில் தென்னை தொழிற்சாலையில் தீ விபத்து... பல லட்சம் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து சேதம்..!

கோவை: கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் தென்னை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து சேதமடைந்தன.


கோவை: கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் தென்னை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை நார் எரிந்து சேதமடைந்தன.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தனியார் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



இந்த தீ விபத்தில் கலத்தில் உலர வைக்கப்பட்ட தென்னை நாரில் எரியத் தொடங்கியது. இதையடுத்து கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தென்னைநார் கருகி நாசமானது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...