வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிப்பு... பட்டப்பகலில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது..!

கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சிறுத்தைகள் வீட்டில் இருக்கும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவைகளைக் வேட்டையாடி உண்டு வருகிறது. இதனால், மக்கள் அச்சம் அடைகின்றனர். வால்பாறை பகுதியில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் குடியிருப்புக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் சுமார் 8 மணியளவில் சிறுத்தை ஒன்று தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி பதுங்கி குடியிருப்பு அருகில் வந்தது.

இதைப் பார்த்த அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் விட்டனர். சிறுத்தை தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி வரும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...