'சார்பட்டா பரம்பரை' மீம்ஸ் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவை மாநகராட்சி...!

கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமாக கூடும் கடைவீதி, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ் கட் ரோடு போன்ற இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமாக கூடும் கடைவீதி, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ் கட் ரோடு போன்ற இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிறியோர் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்புமக்களின் கவனத்தையும் ஈர்க்கும் பொருட்டு, கோவை மாநகராட்சியின் முதிய முயற்சியாக, அண்மையில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' என்ற திரைப்படக்காட்சிகள் மூலம் மீம்ஸ் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.



இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, அதன் காட்சிகள் மூலம் அவசியம் இன்றி வீட்டை வீட்டு வெளியே செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், கோவை மாநகராட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த மீம்ஸ் பகிரப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...