கோவையில் மது, புகையிலை, சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது..!

கோவை: கோவையில் மது மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, சூதாட்டம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.



கோவை: கோவையில் மது மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, சூதாட்டம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல்துறை மது, தடை செய்யப்பட்ட புகையிலை, சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளைக் கண்காணித்து வருகின்றன.

இன்று மட்டும் புகையிலை, மது, சூதாட்டம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

‘‘கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்,

மது வழக்குகள்:

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 03

கைது செய்யப்பட்ட எதிரிகள்: 03

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம்:45 மது பாட்டில்கள்.

புகையிலை பாக்கெட் வழக்குகள்:

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 02

கைது செய்யப்பட்ட எதிரிகள்: 02

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம்: 18 பாக்கெட்டுகள்.

சூதாட்ட வழக்குகள்:

பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 02

கைது செய்யப்பட்ட எதிரிகள்: 14

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம்: சேவல் - 4, ரூ.2200/-

மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 77081 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...