வால்பாறையில் சிறுத்தை கரடி நடமாட்டத்தால் குடியிருப்புக்கு அருகில் உள்ள முட்புதர்கள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

கோவை: வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடி நடமாட்டத்தால் குடியிருப்புக்கு அருகில் உள்ள முட்புதர்கள் அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை பகுதியில் சிறுத்தை கரடி நடமாட்டத்தால் குடியிருப்புக்கு அருகில் உள்ள முட்புதர்கள் அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களில் வெவ்வேறு இடங்களில் கரடி தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து மற்ற ஒருவர் படுகாயத்துடன் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வால்பாறை பகுதியில் சுமார் 5 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு மாலை நேரங்களில் சிறுத்தைகளும் கரடிகளும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. அதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



குடியிருப்பு அருகில் உள்ள முட்புதரில் பதுங்கி இரவு நேரங்களில் நடமாடி வருவதால் வால்பாறை அருகே கரடி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை பொது மக்களிடம் ஏற்படுத்தி வந்த நிலையில், குடியிருப்புகள் அருகிலுள்ள முழு புதர்களை நகராட்சி துறையினர் அகற்றப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும், ஊருக்குள் வரும் சிறுத்தைகள் கரடிகளை ஊருக்குள் வராமல் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...