கீர்த்திலால்ஸ் நிறுவனம் சார்பில் பொள்ளாச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டல், முகக்கவசம் வழங்கப்பட்டது!

கோவை: கோவை கீர்த்திலால்ஸ் நிறுவனம் சார்பாக பொள்ளாச்சி கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டல், முகக்கவசம், கையுறை, சானிடைசர் மற்றும் ஆரோக்கிய ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை கீர்த்திலால்ஸ் நிறுவனம் சார்பாக பொள்ளாச்சி கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டல், முகக்கவசம், கையுறை, சானிடைசர் மற்றும் ஆரோக்கிய ஊட்டச்சத்து பொருட்களை பொள்ளாச்சி சார் ஆட்சியர்(பொறுப்பு) மகராஜ், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனிகைவேல், பொள்ளாச்சி தெற்கு வட்டார மருத்துவ அலுவலர் Dr.ராஜ்குமார் மற்றும் கஞ்சம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் Dr. ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் தி/வா கீர்த்திலால்ஸ் நகை கடையின் மார்கெட்டிங் மேலாளர் விக்னேஷ் குமார் வழங்கினார்.

Newsletter

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...