வால்பாறை: வால்பாறை அருகே நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நியாய விலைக் கடைகளில் 15ம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரணநிதியின் இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய பை விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வால்பாறையை அடுத்த வாட்டர் பால்ஸ் தேயிலைத் தோட்டத்தில் உள்ள நியாய விலை கடையில் கொரானா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இ.கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் மோகன் தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 மற்றும் 14 வகை பொருட்கள் அடங்கிய பையையும் வழங்கினார்.
இந்த கடையில் உள்ள 600 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.