ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா: திருப்பூரில் தொழிற்சங்க மாநில தலைவர் சுப்பராயன் கொடியேற்றி வைத்து சிறப்புரை!

திருப்பூர்: ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்க மாநில தலைவர் சுப்பராயன் கொடியேற்றி வைத்தார்.


திருப்பூர்: ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்க மாநில தலைவர் சுப்பராயன் கொடியேற்றி வைத்தார்.



ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சங்க கிளைகளில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...