குன்னூரில் சமூக இடைவெளியை பின்பற்றாத ஹோண்டா ஷாே ரூம் நிறுவனத்திற்கு நகராட்சி சார்பில் ரூ.5000 அபராதம்!

நீலகிரி: குன்னூர் நகராட்சி சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல், கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததற்காக ஹோண்டா ஷாே ரூம் நிறுவனத்திற்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.


நீலகிரி: குன்னூர் நகராட்சி சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல், கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததற்காக ஹோண்டா ஷாே ரூம் நிறுவனத்திற்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா நோய் பரவாமல் தடுக்க குன்னூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்த புகார்கள் வந்தன.



இதனைத் தொடர்ந்து, குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள ஹோண்டா ஷாே ரூமில் ஆய்வு செய்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள், அங்கு தனிமனித இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் வாடிக்கையாளர்கள் வருவதும், பணியாளர்கள் இருப்பதையும் கண்டு அந்த நிறுவனத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...