கோவையில் மேலும் நான்கு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - தொண்டாமுத்தூர் காவல் நிலையம் மூடல்!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மூன்று பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கோவை: கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மூன்று பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சில காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி காவலர்கள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மூன்று பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதான காவலருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இதேபோல, சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...