மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காட்டு மாடு உயிரிழப்பு..! வனத்துறையினர் விசாரணை

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் கடந்த நாட்களாக யானைகள் இறந்து வரும் நிலையில் இன்று நெல்லித்துறை காப்புகாட்டில் அருகே உள்ள சித்தக்கொனை பழங்குடி கிராமத்தில் 8 வயதுடைய ஆண் காட்டு மாடு இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் கடந்த நாட்களாக யானைகள் இறந்து வரும் நிலையில் இன்று நெல்லித்துறை காப்புகாட்டில் அருகே உள்ள சித்தக்கொனை பழங்குடி கிராமத்தில் 8 வயதுடைய ஆண் காட்டு மாடு இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வன அதிகாரிகள் குழு ஆய்வு செய்து மாவட்ட வன அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உத்தரவின் பேரில் தேக்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் கே.ராஜேஷ்குமார் அவர்களால் ,WNCT வன அலுவலர்கள் மற்றும் சித்துக்கொனை பழங்குடி மக்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பரிசோதனை செய்யப்பட்டதில் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டு வீக்கமடைந்து உள்ளதால் உயிரிழந்து இருக்கக் கூடும் எனவும் ஆய்வக பரிசோதனைக்காக உடலுறுப்புகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆய்வறிக்கை வந்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...