நீலகிரியில் இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 410 ஆக உயர்வு

நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இன்று நீலகிரியில் 156 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட இன்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், இன்று நீலகிரியில் 156 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் பாதிப்பின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தனியார் நிறுவனத்தில் தொடர்புடைய தும்மனட்டியை சேர்ந்த 3 பேர், கோடப்பமந்து பகுதியில் 3 பேர், அதே போன்று தங்காடு ஓரநள்ளி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உட்பட பல்வேறு பகுதியினை சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது மக்களிடையே அசசத்தினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மீதமுள்ள 252 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...