திருப்பூரில் இன்று 24 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு

திருப்பூர்: திருப்பூரில் இன்று 8 வயதான ஆண் குழந்தை உட்பட புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 433 ஐ எட்டியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் இன்று 8 வயதான ஆண் குழந்தை உட்பட புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பின் எண்ணிக்கை 433 ஐ எட்டியுள்ளது.

மேலும் 9 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இன்று திருப்பூர் குட்டப்பாளையத்தில் 32 வயதான பெண், வெங்காடு அலமேலு நகரில் 23 வயதான பெண், பல்லடம் மத்தனபுரியில் 32 வயதுடைய ஆண், வெங்காடில் 29 வயதான ஆண், சாமுண்டிபுரம் ராஜூவ் நகரில் 6 பேர், திருப்பூர் லட்சுமி நகரில் 70 வயதான பெண், தங்கம் நகரில் 64 வயதுடைய பெண், திருப்பூர் நொச்சிபாளையத்தில் 26 வயதான ஆண், வீரபாண்டியில் இரண்டு நபர், தாராபுரம் சுந்தரஅக்ராபுரத்தில் 53 வயதான ஆண், திருப்பூர் ஐஸ்வர்யா நகரில் 8 வயதான ஆண் குழந்தை உட்பட இருவர் உட்பட மொத்தம் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எனவே, இப்பகுதிகளில் எல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் திருப்பூரில் இன்று புதிதாக 123 உட்பட 2850 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 14 நாட்களில் சிகிச்சை பெற்று 161 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதோடு, இன்று மட்டும் 712 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும், 217 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...