சமூக விமர்சனம்‌ என்ற போர்வையில்‌ சக மனிதர்களின்‌ நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு - மநீம துணைத் தலைவர்

கோவை: சமூக விமர்சனம்‌ என்ற போர்வையில்‌ சக மனிதர்களின்‌ நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக்‌ கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை: சமூக விமர்சனம்‌ என்ற போர்வையில்‌ சக மனிதர்களின்‌ நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக்‌ கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற `யூ டியூப்’ சேனல் மீது பாஜகவினர் சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில், சமூக விமர்சனம்‌ என்ற போர்வையில்‌ சக மனிதர்களின்‌ நம்பிக்கைகளை அவமரியாதை செய்வது தவறு எனவும் அவற்றைக்‌ கொச்சைப்படுத்துவது என்பது அதை விடத்தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், கீழ்த்தரமான வார்த்தைகளும்‌ செயல்களும்‌ செய்து நல்லிணக்கத்துடன்‌ வாழ்ந்து கொண்டிருக்கும்‌ மக்களிடையே குழப்பம்‌ விளைவிப்பவர்கள்‌ மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌ என்று வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...