கோவை: கோவை மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளாச்சிப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் ஹா்மந்தர் சிங், இ.ஆ.ப, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குறிப்பாக, வாலாங்குளம் பகுதியிலுள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும், உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.