கோவை ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி பணிகளைஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம் மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு கூடுதல்‌ முதன்மைச் செயலாளர்‌

கோவை: கோவை மாநகராட்சி, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ பல்வேறு வளாச்சிப்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகம் மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு கூடுதல்‌ முதன்மைச் செயலாளர்‌ ஹா்மந்தர்‌ சிங்‌, இ.ஆ.ப, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ பல்வேறு வளாச்சிப்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகம் மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு கூடுதல்‌ முதன்மைச் செயலாளர்‌ ஹா்மந்தர்‌ சிங்‌, இ.ஆ.ப, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



குறிப்பாக, வாலாங்குளம்‌ பகுதியிலுள்ள மேம்பாலத்தின்‌ கீழ் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும், உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு கூடுதல்‌ முதன்மைச் செயலாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...