நீலகிரியில் தனியார் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 820 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய படுக்கை வசதி தயார் - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தனியார் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 820 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தனியார் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் 820 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நீலகிரி மாவட்டத்தில் திங்கட்கிழமை ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் இப்பகுதியில் உள்ள படுகர் இன மக்கள் வாழும் சிறிய சிறிய கிராமங்களில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக உதகையில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

அதன் படி, உதகையில் மட்டும் தற்போது 820 படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. மேலும் குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளிலும் சிகிச்சைக்கான படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...