தங்க நகை பட்டறை தொழிலில் பாதுகாக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் மனு!

கோவை: தங்க நகை பட்டறை தொழிலில் பாதுகாக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை: தங்க நகை பட்டறை தொழிலில் பாதுகாக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

கொரோனா தொற்று காரணமாக தங்க நகை பட்டறை தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த உள்ளதாகவும் இத்தொழிலில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என பா.ஜ.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பா.ஜ.க மாவட்ட தலைவர் நந்தகுமார் பேசுகையில், செல்வபுரம் பகுதியில் தங்க நகை தொழிலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பட்டறைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

பெரும்பாலான மக்களுக்கு இது குல தொழில் எனவும் குடும்பம் குடும்பமாக இதனை குடிசை தொழில் போல் செய்து வரும் நிலையில், பட்டறைகள் மூடப்பட்டதால் வாழ்வாதரத்தை இழந்து அவதிப்பட்டு வருவதால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பட்டறைகளை திறக்கவும் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கிட அரசு நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...