குன்னூர் நகர காவல்துறை சார்பில் நலிந்த குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்!

நீலகிரி: குன்னூர் நலிந்த குடும்பங்களுக்கு நகர காவல்துறை சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.


நீலகிரி: குன்னூர் நலிந்த குடும்பங்களுக்கு நகர காவல்துறை சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது.



குன்னூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான ஓட்டுப்பட்டரை, காந்திபுரம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நலிந்த மக்களுக்கு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியதோடு அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.  

குன்னூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் தலைமையில் காவல் துறையினர் வழங்கினர். இதில் நகர காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர் 

கொரோனா காலத்தில் வேலை வாய்ப்பு குறைந்து வருமானம் இல்லாத சூழலில் காவல் துறையினர் வழங்கிய இந்த நிவாரணப் பொருட்கள் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.  

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...