திருப்பூரில் கொரோனாவிற்கு இன்று 3 பேர் மட்டுமே பாதிப்பு; 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்

திருப்பூரில் கொரோனாவிற்கு இன்று 3 பேர் மட்டுமே பாதிப்பு; 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்


திருப்பூர்:திருப்பூரில் இன்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக கொரேனாவின் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. நேற்று பாதிப்பின் எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில், இன்று திற்றுது

தொற்றின் தாக்கம் பாதியாககுறைந்துள்ளது.

இன்று 3 பேருக்குமட்டுமே தொற்று உறுதியாகியுள்ள நிலையில், பாதிப்பின்எண்ணிக்கை 294 லிருந்து 297 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், திருப்பூரில் புதிதாக 249 பேர் என மொத்தம் 2871 பேர்வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு, 284 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

"இன்று 302 பேருக்கு கொரோனாமாதிரி பரிமேற்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 118 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்",என ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...