வால்பாறையில் உள்ள தேவாலயத்தில் 3 மாதங்களுக்குப்பின் கொரோனா விதி முறைகளை பின்பற்றி நடைபெற்ற திருமணம்!

கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்குப்பின் தேவாலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

கோவை: வால்பாறையில் கொரோனா தொற்று காரணமாக மூன்று மாதங்களுக்குப்பின் தேவாலயத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் கடந்த 3 மாத காலமாக திருமண நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் சுகாதாரத்துறையின் அனுமதி பெற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது.

சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி மணமகன், மணமகள் மற்றும் உறவினர்கள் முக கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைபிடித்து திருமணத்தில் 40 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

முன்னதாக கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே திருமணத்திற்கு வந்தவர்கள் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...